பேச்சுவார்த்தை தோல்வி.. மருத்துவமனை வேலை நிறுத்தம் அறிவிப்பு..

சுகாதார தொழில் வல்லுநர்கள் கூட்டமைப்பு நாளை காலை 07:00 மணி முதல் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
நிதி அமைச்சக அதிகாரிகள் மற்றும் சுகாதார தொழில் வல்லுநர்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இதனை தெரிவித்தார்.