“எனக்கு பாதுகாப்பு போதாது…” மஹிந்த ராஜபக்ஷவின் மனு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது.

தனது பாதுகாப்பைக் குறைக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
மனுவை விரிவாக பரிசீலித்த பின் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.