உள்ளுராட்சித் தேர்தல் கட்டுப்பணம் செலுத்தும் இறுதி நாள், நாளை மதியம் 12 மணியுடன் நிறைவடைகிறது.

உள்ளுராட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் பணி இன்று (19) மதியம் 12 மணியுடன் நிறைவடைந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் கட்டுப்பணம் செலுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கான கட்டுப்பணம்செலுத்தும் பணி கடந்த 3ஆம் திகதி தொடங்கியது.
இதற்கிடையில், உள்ளுராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மதியம் 12 மணியுடன் நிறைவடைகிறது.
மாவட்ட செயலகங்களில் அந்த பணிகள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.