மது லாரி கவிழ்ந்தது… பொதுமக்கள் மது போத்தல்களை சேகரிக்க போட்டி.

பீர் பாட்டில்களை ஏற்றிச் சென்ற லொரி ஒன்று விபத்துக்குள்ளானது.
ஹைலெவல் சாலையில் கெட்டாஹத்த பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விபத்தில் சாலையில் சிதறிய பீர் போத்தல்களை சேகரிக்க அங்கு கூடியிருந்த மக்கள் ஆர்வத்துடன் செயல்பட்டனர்.