போலீஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்!

நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்ட போலீஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவர் அங்குள்ள சாதாரண வார்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்குணுகொலபெலஸ்ஸ சிறை உள்ள பகுதி, மிகவும் மோசமான காலநிலை உள்ள பகுதி என்பதோடு, எவரும் அதிகம் செல்ல முடியாத , நகரிலிருந்து மிக தூரமான பகுதியாகும்.