ஒரே குடையின் கீழ், பல வண்ணங்களில் #TPA.

கொழும்பு,கம்பஹா, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை ஆகிய எட்டு மாவட்டங்களின் பல்வேறு சபைகளில், உள்ளூர் கள நிலைமைகளுக்கு ஏற்ப, ஏணி, மண்வெட்டி, அரிவாள், மின்சூள், தொலைபேசி சின்னங்களில் போட்டி!
மேலதிக விபரங்கள் நியமன திகதிக்கு பிறகு அறிவிக்க படும்.
#மனோகணேசன்
தலைவர்- தமுகூ