பிணை இல்லை.. தேஷபந்து மேலும் இரண்டு வாரங்கள் ரிமாண்ட்!

காவல்துறை தலைவர் தேஷபந்து தென்னகோன் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.