வவுனியா, நெடுங்கேணியில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா.

வவுனியா, நெடுங்கேணியில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்த தொற்றாறர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.
வவுனியா நெடுங்கேணியில் பிரபல கட்டட நிர்மாண நிறுவனமொன்றின் ஊடாக வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுவந்த மேலும் ஏழு பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.