தேர்தல் மே 06 ஆம் திகதி…

2025 உள்ளாட்சித் தேர்தல் மே 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்த முடிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மதியம் 12.00 மணியுடன் முடிந்த பின்னர் தேர்தல் ஆணையம் , இந்த அறிவிப்பை வெளியிட்டது.

Leave A Reply

Your email address will not be published.