இன்று மேலும் 201 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 201 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டிருந்த 37 பேர், மீன்படி துறைமுகங்களைச் சேர்ந்த 24 பேர், நெருங்கிய தொடர்பைப் பேணிய 140 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.