இளவாலையின் மகளிர் தினம் இனிதே நிறைவு பெற்றது!

இளவாலை கிராமத்தில் பல பொது அமைப்புக்களை இணைத்து இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தி்ன் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மகளீர் தின நிகழ்வு நேற்றையதினம் (22-03-2025) ஏராளமான ஆதரவாளர்களோடு இனிதே நிறைவுகண்டது!

இதிலிருந்து சங்கத்துடன் செயற்படும் ஒரு மகளீர் அணிகட்டமைப்பும் உருவாக்கும்திட்டம் வெற்றி கண்டது!

இளவாலை கிராமத்தின் ஒவொரு குக்கிராமங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி கலைநிகழ்வுகளும், பிரமுகர்களும் , பொதுமக்களும் வருகைதந்திருந்தனர்…

ஒட்டுமொத்த இளவாலை கிராமத்தையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்ட முதலாவது மகளிர்தினம் இதுவாகும்!

Leave A Reply

Your email address will not be published.