மிஸ் இந்தியாவிற்காக லேடி ரெமோவாக மாறிய கீர்த்தி சுரேஷ்..

தாவணி புடவையில் அடக்கமாக பார்த்த கீர்த்தி சுரேசை லேடி ரெமோ கெட்டப்பில் பார்த்ததும் ரசிகர்கள் கிறங்கிப் போகிறார்கள் . அதேபோல் மிஸ் இந்தியா ட்ரெய்லரை கீர்த்தியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து தெறிக்க விட்டு வருகின்றனர்.