இரு நாட்டிற்கான வர்த்தக பேச்சுவார்த்தை தீவிரம்!

அமெரிக்காவின் பதில் வரி விதிப்பு நெருங்கும் நிலையில், அமெரிக்க வர்த்தகக் குழு டெல்லிக்கு பேச்சுவார்த்தைக்காக வருகிறது.
பல பில்லியன் டாலர் வர்த்தகம் சம்பந்தப்பட்டிருப்பதால், சுமூக தீர்வு காண இரு நாடுகளும் முயல்கின்றன. 2025க்குள் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மார்ச் மாதம் அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், இது அடுத்த கட்ட நகர்வாக அமையும்.