புட்டினது லிமோசின் வாகனம் தீ விபத்தில் எரிந்தது: ஜனாதிபதி கொலை முயற்சியா என வதந்திகள் உலவுகின்றன!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அதிகாரப்பூர்வ வாகன அணிவகுப்புக்கு சொந்தமானது என்று நம்பப்படும் £275,000 மதிப்புள்ள Aurus Senat லிமோசின் கார், மாஸ்கோவில் உள்ள உயர்மட்ட உளவு அமைப்பான FSB தலைமையகம் அருகே தெருவில் வெடித்து தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

இந்த வெடிப்பு கடந்த மார்ச் 29 அன்று நிகழ்ந்துள்ளது, இது ரஷ்ய தலைவரை கொலை செய்யும் முயற்சியாக வதந்திகள் பரவி வருகின்றன.

சம்பவம் நடந்த நேரத்தில் காரில் யார் இருந்தார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை, இது ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தும் சம்பவமாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.