கைது செய்ய சென்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மேல் தாக்குதல் : திருகோணமலையில் பரபரப்பு

திருகோணமலை நிலாவெளி அடம்பொடி பகுதியில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய சென்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மேல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபர்கள் யார் என்று அடையாளம் காண பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தகவல்கள் வெளியாகவில்லை. பொலிஸார் விசாரணையை முடித்தவுடன் மேலதிக விவரங்கள் தெரியவரும்.

Leave A Reply

Your email address will not be published.