ஊரடங்கு தொடர்பான தீர்மானத்தில் மாற்றம்

களுத்துறை மாவட்டத்தின் பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீண்டும் அறிவிக்கும் வரை தொடர்ந்து அமுலில் இருக்கும் என  இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 05.00மணிக்கு நீக்குவதற்கு இதற்கு முதல் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.