அமைச்சர் கே என் நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.

அமைச்சர் கே என் நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.
கடந்த நான்கு ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமான பல்லாயிரம் கோடி சொத்து சேர்த்த வழக்கில் திருச்சி தில்லை நகரில் அமைந்துள்ள அமைச்சர் கே என் நேரு வீட்டில் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையும் மத்திய பாதுகாப்பு துறையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன