றோயல் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம் உள்ளூர் செய்திகள் By தமிழினி Last updated Apr 7, 2025 கொழும்பு றோயல் கல்லூரியின் அதிபராக அத்துல விஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் பல கல்லூரிகளில் அதிபராக பணியாற்றியுள்ளார். அத்துல விஜயவர்தனகொழும்பு றோயல் கல்லூரி Share