உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படுவது தொடர்பான அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படுவது தொடர்பில் சற்றுமுன் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி குறித்த பெறுபேறுகள் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் வெளியிடப்படும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி.அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.