பொம்பியோ இந்தியாவில் : நாளை இலங்கைக்கு வருகிறார்

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ, பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் மற்றும் அமெரிக்காவின் உயர்மட்ட தூதர்கள் இந்தியா வந்துள்ளனர்.
பொம்பியோ, மற்றும் இந்திய தலைவர்கள் உள்ளிட்ட தூதுக்குழுவிற்கு இடையே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது.
இந்தியாவில் நடைபெறும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அமெரிக்க தூதுக்குழு நாளை இலங்கைக்கு வர உள்ளது.