நான் ஒரு பெண்ணை மோசமாக பேசியதாக பிமல் ரத்னாயக்க சொன்னதை ஒப்புவிப்பாரா? அர்ச்சுணா குமுறல்!

உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு திட்டமிட்ட ரீதியில் பாளுமன்றில் ஒலித்த அர்ச்சுணாவின் குரலை முடக்கிய, ஆளும் NPP கட்சியின் அடவடித்தனத்தை முறியடித்து பாராளுமன்ற சிறப்புரிமையை பெற்றுக்கொள்ள பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுணா இராமனாதன் உயர் நீதிமன்றில் சட்ட உதவியை நாடி செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்.