அமெரிக்கா – சீன வரிப் போர் பயங்கரமான கட்டத்திற்கு நகர்கிறது… சீனா பெரும் வரி விதிக்கிறது..

அமெரிக்கா சீனப் பொருட்கள் இறக்குமதிக்கு விதித்த 144% மிக அதிகமான வரிக்கு பதிலடியாக சீனாவும் பெரும் வரி உயர்வை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, சீனா அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை 125% வரை உயர்த்தியுள்ளது.
அமெரிக்கா விதித்த வரிக்கு பதிலடியாக சீனா இந்த புதிய வரி உயர்வை மேற்கொண்டுள்ளது.