கலைப்புலி ஜி சேகரன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

தயாரிப்பாளர் கலைப்புலி ஜி சேகரன் (73) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். ‘யார்?’, ‘ஜமீன் கோட்டை’ போன்ற படங்களை தயாரித்தவர், சில படங்களை இயக்கியும், நடித்தும் இருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.