முகக்கவசம் அணியாதவர்களை தடுத்து நிறுத்தி கடும் எச்சரிக்கை.

வவுனியாவில் முகக்கவசம் அணியாதவர்களை தடுத்து நிறுத்தி கடும் எச்சரிக்கையின் பின் விடுவிக்கும் பொலிசார்
கொவிட் -19 இன் இரண்டாவது அலையானது வேகமாக பரவி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் முகமாக முகக்கவசம் அணியாது பயணிப்பவர்களை தடுத்து நிறுத்தி கடும் எச்சரிக்கையின் பின் வவுனியா பொலிசார் விடுவித்து வருகின்றனர்.