கண்டியில் கடைகளை உடைக்கும் முயற்சி? பெரிய அழிவு நேரிடப்போகிறதாம்…: பாதுகாப்பு தரப்பு அனைத்து பகுதிகளிலும் ….

கண்டி நகரிலுள்ள கடைகளை உடைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் உவிந்து குருகுலசூரிய , தனது சமூக வலைத்தள கணக்கில் பதிவொன்றை இடுகையிட்டுள்ள அவர், தற்போது இரகசிய பொலிஸார், பாதுகாப்புப் படையினர், பொலிஸார் என அனைவரும் எல்லா இடங்களிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாக்குதல் நடத்துபவர்கள் அனைவரும் உள்ளே தள்ளப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

தனது சமூக வலைத்தளக் கணக்கில் பதிவொன்றை இடுகையிடும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.