மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்தார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் இலங்கைக்கு இரண்டு நாள் விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் பிற அரசாங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.