மொரட்டுவ – பாணதுறை – ஹோமாகம ஆகிய பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு

மொரட்டுவ – பாணதுறை – ஹோமாகம ஆகிய பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது
கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம், மொரட்டுவ – ஹோமாகம பாணதுறை வடக்கு மற்றும் பாணதுறை தெற்கு பொலிஸ் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.