சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கில்கள் வழங்கப்பட்டது.

சுகாதார பரிசோதகர்களுக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் மோட்டார் சைக்கில்கள் வழங்கப்பட்டது.
இன்று 2020.10.30 ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 14 பொது சுகாதார பரிசோதகர்களுக்கு திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் மோட்டார் சைக்கில்கள் வழங்கப்பட்டது..