சற்றுமுன் துருக்கியில் நிலநடுக்கமும் சுனாமி அலையும் தாக்கியுள்ளது.

சற்றுமுன் துருக்கியின் மேல்மாகாணத்தின் இஸ்மிர் பகுதிதில் 7.0 ரிச்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மீட்பு பணிகள் தொடர்கின்றன, இதேவேளை நிலநடுக்கம் காரணமாக சுனாமி பேரலைகளும் தாக்கியுள்ளது.