கல்முனை சுகாதார சேவை பணிமனையின் கீழான பொது சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைப்பு

சுகாதார அமைச்சின் அனுசரணையில் கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் கீழான எட்டு பொதுச்சுகாதார உத்தியோகத்தர்களுக்கு 160சிசி மோட்டார் சைக்கிள்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன. கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் வழங்கிவைப்பதைக்காணலாம்.
– சதாசிவம் நிரோசன்