சிகிரியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திடீர் சுகயீனமுற்று உயிரிழப்பு.

2வது பொலிஸ் OIC உயிரிழப்பு.
சிகிரியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திடீர் சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார்.
கடந்த 4 நாட்களுக்குள் 2 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
பியகம பொலிஸ் நிலைய OIC 29ம் திகதி மாரடைப்பினால் உயிரிழந்தார்.