வீட்டிற்கு அழைத்து PCR பரிசோதனை மேற்கொள்ளலாம்.

விசேட தொலைபேசி இலக்கம்-
கொரோனா தொற்று தொடர்பிலான பி.சி.ஆர் பரிசோதனைகள் குறித்த தகவல்களை அறிந்துக்கொள்ள விசேட தொலைபேசி இலக்கம் அறிவிப்பு : 0117966366
நீங்கள் வீட்டிற்கு அழைத்து PCR பரிசோதனை மேற்கொள்ளலாம். பரிசோதனை முடிவுவரை வீட்டில் இருந்து வெளியேற கூடாது.