அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கரின் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர் இருதய அறுவை சிகிச்சையை இரண்டாவது முறையாக செய்துள்ளார் என மேலும் தெரியவந்துள்ளது.
73 வயதான சூப்பர் ஸ்டார் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் இப்போது முழுமையாக குணமடைந்துள்ளார் . சமூக ஊடகங்களின் வழியாக வெற்றிகரமாக அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட வைத்திய குழுவில் இருந்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.