இன்று கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 272 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 272 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவத்தளபதி சவேந்திரசில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தலில் இருந்த 3 பேரும், ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புடைய 269 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.