தனிமைப்படுத்தப்பட்ட மூன்று முகாம்கள்

சிறப்பு அதிரடிப் படை உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்கள் பணியாற்றும் முகாம்கள் மூன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய களுபோவில , ராஜகிரிய , களனி ஆகிய STF முகாம்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 183, அதில் 56 பேர் சிறப்பு அதிரடிப் படை உறுப்பினர்கள் ஆவர்.