இந்தியா இரண்டாவது தொகுதி மூன்று ரபேல் விமானங்களை பெற்றுள்ளது.
இந்தியா இரண்டாவது தொகுதி மூன்று ரபேல் விமானங்களை பெற்றுள்ளது.
பிரான்சில் இருந்து கிளம்பிய விமானங்கள் இடையில் எங்கும் நில்லாமல் வானிலேயே எரிபொருள் நிரப்பிக்கொண்டு இந்தியாவின் குஜராத்தில் உள்ள ஜாம்நகர் விமான தளத்திற்கு வந்துள்ளன.
சரியாக இரவு 8.14க்கு இந்த மூன்று ரபேல் விமானங்களும் இந்தியா வந்துள்ளன.
மொத்தமாக 36 விமானங்கள் கோரிக்கை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது எட்டு விமானங்களை இந்தியா பெற்றுள்ளது.