297 பொலிஸாருக்கு கொரோனா தொற்று.

297 பொலிஸாருக்கு கொரோனா தொற்று
பொலிஸார் இடையே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை 297ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 186 உத்தியோகத்தர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, 2 ஆயிரத்து 400 இற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் தற்சமயம் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.