50 மாநிலங்களில் 44 முடிவுகள் வெளியாகின : ஜோ பைடனுக்கு மற்றொரு வெற்றி

அமெரிக்க தேர்தல் 2020 முடிவுகள்: 50 மாநிலங்களில் 44 முடிவுகள் முடிவுகளை வெளியாகின, ஜோ பைடனுக்கு மற்றொரு வெற்றி
மாநிலத்தில் 99% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஜோ பைடென் தற்போது 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். அதன்படி, ஜோ பைடென் விஸ்கான்சின் மாநிலத்தின் இலக்ரோ கொலேஜ் 10 வாக்குகளை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.