கொரணா தொற்றால் மேலும் இரு மரணங்கள்.
இன்று இரு கொரோனா தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளது.
நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்
கொழும்பு மாளிகாவத்தையைச் சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவரும் புறக்கோட்டையைச் சேர்ந்த 67 வயதுடைய ஆணணும்.
இதுவரை 32 பேர் நாட்டில் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.