அமெரிக்கத் தேர்தல் 2020: முடிவுகளை வெளியிட அதிக நேரம் தேவை
நவம்பர் 3 அமெரிக்க தேர்தலின் முடிவுகளை அட்டவணைப்படுத்தவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவும் தேவையான நேரம் தேர்தல் செயல்முறைக்கு இடையூறு விளைவிக்காமல் கொடுக்கப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.