அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி (உப) இருவருக்கும் மனோ கணேசன் வாழ்த்து.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனுக்கும், உப ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹாரிசுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் அதன் தலைவர் மனோ கணேசன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.