மனைவியிடம் அடிவாங்கினாரா நாமல்? ஏற்பட்ட காயம் குறித்து அவரே விளக்கம்.

மனைவியிடம் அடிவாங்கினாரா நாமல்? ஏற்பட்ட காயம் குறித்து அவரே விளக்கம்
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது கண்ணின் ஓரத்தில் ஏற்பட்டுள்ள காயம் குறித்து வெளியிட்டுள்ள கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.
நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் நாமல் ராஜபக்ச, தனது கண் ஓரத்தில் காயம் ஏற்பட்டிருப்பது மனைவியின் தாக்குதலால் அல்ல, கடலில் நீராடச் சென்றபோது ஏற்பட்ட காயம் என்று கூறியுள்ளார்.