ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற மஹா மிருத்யுஞ்ஞ மாஹா யாகம்.

மாண்புமிகு பிரதமரின் ஆலோசனையின் பெயரில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் 2020/11/09 இன்று வரலாற்று சிறப்பு மிக்க அம்பாறை மாவட்ட திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற மஹா மிருத்யுஞ்ஞ மாஹா யாகம்.

இவ் யாக நிகழ்வில் விசேட அதிதியாக அம்பாறைமாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்


Sathasivam Nirojan |