கந்தானை மற்றும் மாபாகே பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கந்தானை மற்றும் மாபாகே பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்
தற்பொழுது அதிகரித்துள்ள கொரோனா தொற்றின் காரணமாகவே இந்த பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்