பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி திறக்கப்படும்

ஶ்ரீலங்காவிலுள்ள அனைத்து பாடசாலைகளும் கிருமிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் எதிர்வரும் 23 ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.
அனைத்து மாணவர்களையும் ஒரே நேரத்தில் அழைக்காமல் இரண்டு கட்டங்களாக பாடசாலை வகுப்புகளை நடத்திச் செல்வது குறித்து ஆராயப்படுகிறது.
தனியார் பாடசாலைகளையும் அந்த காலப்பகுதியில் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.