இலங்கையில் கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட 36 வது மரணம்

இலங்கையில் கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட 36 வது மரணத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசெல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
நோயாளி கந்தானை பகுதியில் வசித்த 84 வயதான பெண் .
அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் மரணித்துள்ளார்.
ஒரு நீண்ட கால நோயாளியாக இருந்த அவருக்கு கோவிட் நிமோனியா ஏற்பட்டமையால் மரணம் நிகழ்ந்துள்ளது.