நயினாதீவு கடற்பகுதியில் குறிகட்டுவான் பாதையில் கடல் நீர் நிரம்பிய காட்சி.

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக மிக அசாதாரன நிலையில் கடற்பகுதி காணப்படுகின்றதாக கரையோர மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடல் நீர் மட்டம் திடீரென மேல் எழுந்து குடாநாட்டின் பல பகுதிகளையும் மூழ்கடிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளார்கள். இன்று நயினாதீவு கடற்பகுதியில் குறிகட்டுவான் பாதையில் கடல் நீர் நிரம்பிய காட்சிகள் இங்கு காட்டப்பட்டுள்ளது.

