சீனிக்கான அதிகப்பட்ச விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சீனிக்கான அதிகபட்ச மொத்த விலை மற்றும் அதிகப்பட்ச சில்லரை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.!
அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வௌியிடப்படவுள்ளது.
அதன்படி, வௌ்ளை சீனிக்கான அதிகபட்ச மொத்த விலை 80/= நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வௌ்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லரை விலை 85/= நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ வௌ்ளை சீனியின் விலை 90/= நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார விவகார சபை
தெரிவித்துள்ளது.