பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இன்று அம்பாறை விஜயம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இன்று (11) புதன்கிழமை அம்பாறை மாவட்டத்துக்கு
விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது பொத்துவில் மற்றும் தீகவாபி வரலாற்று சிறப்பு மிக்க ரஜமகா விகாரைக்கு வருகை தந்து சில அபிவிருத்தித்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண ஆளுநர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்