இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மேலும் இரண்டு இறப்புகள்.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது,
கொழும்பு 11 மற்றும் களனி பகுதிகளில் இருந்து மேலும் இரண்டு கோவிட் -19 இறப்புகள் பதிவாகியுள்ளன ( வயது 40 மற்றும் 45)